மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சரியான, சத்தான சரிவிகித உணவுப் போட்டி
பொது மக்கள் சரியான, சத்தான சரிவிகித உணவுப் போட்டியில் (Eat Right Creativity Challenge) பங்கேற்கலாம். கடைசி தேதி: 10.01.2019.
27/12/2018 10/01/2019 பார்க்க (60 KB)
மாற்றுத்திறனாளி குறைதீர் நாள் – 03.01.2019
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் நாள் 03.01.2019 அன்று ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.
03/01/2019 03/01/2019 பார்க்க (19 KB)
20-வது கால்நடை கணக்கெடுக்கும் பணி
01.10.2018 முதல் 31.12.2018 வரை 20 வது கால்நடை கணக்கெடுப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
01/10/2018 31/12/2018 பார்க்க (25 KB)
அரசாங்க குடியிருப்புகள் ஒதுக்கீடு
அரசு அடுக்குமாடி கட்டிட ஒதுக்கீடு பெற தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி: 31.12.2018.
12/12/2018 31/12/2018 பார்க்க (34 KB)
இலவச இசைக் கருவிகள் – 2018
தகுதி வாய்ந்த நாட்டுப்புற இசைக்கலைஞர்களிடமிருந்து இலவச இசைக் கருவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 30.12.2018.
13/12/2018 30/12/2018 பார்க்க (31 KB)
அம்மா திட்ட முகாம் – டிசம்பர் 2018
டிசம்பர் 2018 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
07/12/2018, 14/12/2018, 21/12/2018 மற்றும் 28/12/2018.
07/12/2018 28/12/2018 பார்க்க (17 KB)
கால்நடை விற்பனைக்கு தற்காலிகத் தடை – 23.11.2018
உப்பிடமங்கலம் கால்நடை சந்தையில் 4 வாரங்களுக்கு கால்நடை விற்பனை தடை செய்யப்படுகிறது.
23/11/2018 22/12/2018 பார்க்க (35 KB)
சிறப்பு கிராம சபை – 18.12.2018
01.01.2019 முதல் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 18.12.2018 அன்று நடைபெறும்.
18/12/2018 18/12/2018 பார்க்க (34 KB)
2018-19-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய குறும்படங்கள்
2018-19 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
20/09/2018 15/12/2018 பார்க்க (34 KB)
2019-ம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளுக்கான மாநில அளவிலான விருது
2019 ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளுக்கான மாநில அளவிலான விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 15.12.2018.
29/11/2018 15/12/2018 பார்க்க (30 KB)