மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறை தீர் நாள் கூட்டம் – 25.09.2018
மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறை தீர் நாள் கூட்டம் 25.09.2018 அன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
25/09/2018 25/09/2018 பார்க்க (19 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 14.09.2018
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14.09.2018 அன்று நடைபெறும்.
14/09/2018 14/09/2018 பார்க்க (18 KB)
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் (2018-19)
தமிழ் வளர்ச்சித் துறையானது கல்லூரி மாணவர்களுக்கு 2018-19ம் ஆண்டிற்கான பல்வேறு வகையான போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.
10/09/2018 14/09/2018 பார்க்க (29 KB)
TNPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
மாவட்ட நூலகத்தில் நடைபெற உள்ள TNPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
24/08/2018 10/09/2018 பார்க்க (17 KB)
பொதுவிநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் – 08.09.2018
பொதுவிநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் 08.09.2018 அன்று நடைபெற உள்ளது.
03/09/2018 08/09/2018 பார்க்க (19 KB)
ஆளுநர் வருகை 07.09.2018
மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் 07.09.2018 அன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
02/09/2018 07/09/2018 பார்க்க (21 KB)
2018-19-ம் ஆண்டிற்கான விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்
2018-19-ம் ஆண்டிற்கான விலையில்லா செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்.
24/08/2018 03/09/2018 பார்க்க (19 KB)
கால்நடைகளுக்கான அரசு மானிய காப்பீட்டுத் திட்டம்

கால்நடைகளுக்கான அரசு மானிய காப்பீட்டுத் திட்டம்

12/07/2018 31/08/2018 பார்க்க (27 KB)
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் (2018-19)
தமிழ் வளர்ச்சித் துறையானது பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு வகையான போட்டிகளை 31.08.2018 அன்று நடத்த உள்ளது.
28/08/2018 31/08/2018 பார்க்க (32 KB)
கிராமங்களின் சுகாதரத்தன்மை குறித்த கணக்கெடுப்பு-2018
கிராமங்களின் சுகாதரத்தன்மை குறித்த கணக்கெடுப்பில்(2018) பொதுமக்கள் பங்கேற்கலாம்.
01/08/2018 31/08/2018 பார்க்க (40 KB)