அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஆளுநர் வருகை 07.09.2018 |
மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் 07.09.2018 அன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
|
02/09/2018 | 07/09/2018 | பார்க்க (21 KB) |
| 2018-19-ம் ஆண்டிற்கான விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் |
2018-19-ம் ஆண்டிற்கான விலையில்லா செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்.
|
24/08/2018 | 03/09/2018 | பார்க்க (19 KB) |
| கால்நடைகளுக்கான அரசு மானிய காப்பீட்டுத் திட்டம் | கால்நடைகளுக்கான அரசு மானிய காப்பீட்டுத் திட்டம் |
12/07/2018 | 31/08/2018 | பார்க்க (27 KB) |
| பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் (2018-19) |
தமிழ் வளர்ச்சித் துறையானது பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு வகையான போட்டிகளை 31.08.2018 அன்று நடத்த உள்ளது.
|
28/08/2018 | 31/08/2018 | பார்க்க (32 KB) |
| கிராமங்களின் சுகாதரத்தன்மை குறித்த கணக்கெடுப்பு-2018 |
கிராமங்களின் சுகாதரத்தன்மை குறித்த கணக்கெடுப்பில்(2018) பொதுமக்கள் பங்கேற்கலாம்.
|
01/08/2018 | 31/08/2018 | பார்க்க (40 KB) |
| அம்மா திட்ட முகாம் – ஆகஸ்ட் 2018 |
ஆகஸ்ட் 2018 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
03/08/2018, 10/08/2018, 17/08/2018, 24/08/2018 மற்றும் 31/08/2018. |
03/08/2018 | 31/08/2018 | பார்க்க (28 KB) |
| உணவு பாதுகாப்பு செய்தி |
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்திற்காக வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் நகராட்சிக்கான அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
27/07/2018 | 31/08/2018 | பார்க்க (24 KB) |
| தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 31.08.2018 |
திறன் மேளா மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 31.08.2018 அன்று தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
|
30/08/2018 | 31/08/2018 | பார்க்க (41 KB) |
| மாநில தீவன அபிவிருத்தித் திட்டம் 2018-2019 |
மாநில தீவன அபிவிருத்தித் திட்டம் (2018-2019) மூலம் பயன்பெற விரும்புவோர் 29.08.2018 க்குள் விண்ணப்பிக்கலாம்.
|
21/08/2018 | 29/08/2018 | பார்க்க (27 KB) |
| பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் – 2018 |
காரீப் பருவ பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டதின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
|
25/06/2018 | 16/08/2018 | பார்க்க (53 KB) |