மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
அம்மா திட்ட முகாம் – ஜூன் 2018

ஜூன் மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறுகிறது.
01/06/2018, 08/06/2018, 22/06/2018 மற்றும் 29/06/2018.

01/06/2018 29/06/2018 பார்க்க (39 KB)
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு (2018-2019)

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2018-2019-ம் ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு.

28/05/2018 27/06/2018 பார்க்க (33 KB)
பத்ம விருதுகள் – 2019

2019 – ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

06/06/2018 20/06/2018 பார்க்க (27 KB)
வெப்ப அலைகளிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

பொதுமக்கள் தங்களை கோடை வெப்ப அலைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடைமுறைகள்

26/04/2018 15/06/2018 பார்க்க (49 KB)
பழக்கடை மற்றும் குளிர்பான கடைகளில் சுகாதாரம்

பழக்கடை மற்றும் குளிர்பான கடைகளில் சுகாதாரம் பேணிக்காக்க மாவட்ட ஆட்சியர் அறிவிக்கை

27/04/2018 15/06/2018 பார்க்க (38 KB)
சுயதொழில் தொடங்குவதற்கான இலவச பயிற்சிகள்

வேலை வாய்ப்பற்ற மக்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

22/05/2018 15/06/2018 பார்க்க (36 KB)
தமிழ் செம்மல் விருது – 2018

2018 – ம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.

15/05/2018 04/06/2018 பார்க்க (26 KB)
குடிநீர் புட்டிகளின் தரத்தை அறிதல்

அடைக்கப்பட்ட குடிநீர் புட்டிகளின் தரத்தை அறிந்து கொள்ளுதல்

16/04/2018 31/05/2018 பார்க்க (38 KB)
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) – 2018

2018 – ம் ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

18/05/2018 31/05/2018 பார்க்க (68 KB)
அரசு இசைப் பள்ளியில் சேர்க்கை – 2018-19

கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

09/05/2018 31/05/2018 பார்க்க (26 KB)