மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
அம்மா திட்ட முகாம் – டிசம்பர் 2018
டிசம்பர் 2018 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
07/12/2018, 14/12/2018, 21/12/2018 மற்றும் 28/12/2018.
07/12/2018 28/12/2018 பார்க்க (17 KB)
கால்நடை விற்பனைக்கு தற்காலிகத் தடை – 23.11.2018
உப்பிடமங்கலம் கால்நடை சந்தையில் 4 வாரங்களுக்கு கால்நடை விற்பனை தடை செய்யப்படுகிறது.
23/11/2018 22/12/2018 பார்க்க (35 KB)
சிறப்பு கிராம சபை – 18.12.2018
01.01.2019 முதல் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 18.12.2018 அன்று நடைபெறும்.
18/12/2018 18/12/2018 பார்க்க (34 KB)
2018-19-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய குறும்படங்கள்
2018-19 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
20/09/2018 15/12/2018 பார்க்க (34 KB)
2019-ம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளுக்கான மாநில அளவிலான விருது
2019 ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளுக்கான மாநில அளவிலான விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 15.12.2018.
29/11/2018 15/12/2018 பார்க்க (30 KB)
தேசிய மக்கள் நீதி மன்றம்-08.12.2018
தேசிய மக்கள் நீதி மன்றம் கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 27.11.2018 முதல் 08.12.2018 வரை நடைபெற உள்ளது.
27/11/2018 08/12/2018 பார்க்க (508 KB)
மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளது
30/11/2018 08/12/2018 பார்க்க (18 KB)
டிசம்பர் 2018 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம்
டிசம்பர் 2018 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 08.12.2018 அன்று நடைபெற உள்ளது.
08/12/2018 08/12/2018 பார்க்க (19 KB)
மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு வாரம் – 2018
மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு வாரம் 26.11.2018 முதல் 03.12.2018 வரை நடைபெற உள்ளது.
26/11/2018 03/12/2018 பார்க்க (40 KB)
பிரதமரின் ராபி பருவ பயிர் காப்பீடுத் திட்டம் 2018
2018 ம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் ராபி பருவ பயிர் காப்பீடுத் திட்டம்.
10/10/2018 30/11/2018 பார்க்க (29 KB)