மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
முதியோர் இல்ல உரிமையாளர்கள் கவனத்திற்கு…
முதியோர் இல்ல உரிமையாளர்கள் தங்கள் விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 28.02.2019 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
08/02/2019 28/02/2019 பார்க்க (32 KB)
பிரதம மந்த்ரி கிசான் சிறப்பு முகாம்
சிறு குறு விவசாயிகளுக்கான பிரதம மந்த்ரி கிசான் சிறப்பு முகாம்
24/02/2019 28/02/2019 பார்க்க (31 KB)
கால்நடைத்துறை நேர்க்காணல்
கால்நடைத்துறை நேர்க்காணல் தேதி மாற்றம்
21/02/2019 26/02/2019 பார்க்க (34 KB)
வாக்காளர் பெயர் திருத்தம்
வாக்காளர் பெயர் திருத்தம் தொடர்பான முகாம்
21/02/2019 25/02/2019 பார்க்க (38 KB)
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் தேதி அறிவிப்பு.
21/02/2019 23/02/2019 பார்க்க (24 KB)
அம்மா திட்ட முகாம் – பிப்ரவரி 2019
பிப்ரவரி 2019 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
01/02/2019, 08/02/2019, 15/02/2019 மற்றும் 22/02/2019
01/02/2019 22/02/2019 பார்க்க (30 KB)
தாம்கோ கடன் – பிப்ரவரி 2019
சிறுபான்மையினருக்கான தாம்கோ கடன் வசதி. (பிப்ரவரி 2019)
19/02/2019 21/02/2019 பார்க்க (51 KB)
“சேவல் கட்டு” க்கான அனுமதி
உயர்நீதி மன்ற உத்தரவுப்படி “சேவல் கட்டு” க்கான அனுமதி வழங்கப்படுகிறது.
15/02/2019 17/02/2019 பார்க்க (32 KB)
திருக்கோவில் அறங்காவலர் நியமனம் – பிப்ரவரி 2019
திருக்கோவில்களில் அறங்காவலர் நியமனம் செய்ய, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 15.02.2019
01/02/2019 15/02/2019 பார்க்க (43 KB)
தேசிய குடற்புழு நீக்க தினம் – 08.02.2019
தேசிய குடற்புழு நீக்க தினம் 08.02.2019, 14.02.2019 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
07/02/2019 14/02/2019 பார்க்க (37 KB)