மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
2018-19 – மாவட்ட அளவில் தடகள விளையாட்டு போட்டிகள்
2018-19 – மாவட்ட அளவில் தடகள விளையாட்டு போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு (6-8 வகுப்பு) 12.02.2019 அன்று நடைபெறும்.
12/02/2019 12/02/2019 பார்க்க (39 KB)
திறன் பயிற்சி பயிலரங்கம் – 07.02.2019
திறன் பயிற்சி பயிலரங்கம் 07.02.2019 அன்று கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
07/02/2019 07/02/2019 பார்க்க (43 KB)
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் – 2018-19
மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்(2018-19) 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறும்.
29/01/2019 31/01/2019 பார்க்க (44 KB)
விலையில்லா தையல் இயந்திரம் – ஜனவரி 2019
விலையில்லா தையல் இயந்திரம் பெற தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 31.01.2019.
27/12/2018 31/01/2019 பார்க்க (28 KB)
திருநங்கைகளுக்கான அடையாள அட்டை – ஜனவரி 2019
திருநங்கைகளுக்கான அடையாள அட்டை பெற விண்ணப்பம் செய்யலாம். கடைசி தேதி: 31.01.2019.
27/12/2018 31/01/2019 பார்க்க (27 KB)
ஜனவரி 2019 – எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ஜனவரி – 2019 மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆட்சியரகத்தில் 28.01.2019 அன்று நடைபெறும்.
28/01/2019 28/01/2019 பார்க்க (42 KB)
மதுபான விற்பனைக்கு தடை – ஜனவரி 2019
மதுபான விற்பனை பின்வரும் நாட்களில் தடை செய்யப்படுகிறது.
16.01.2019, 21.01.2019 மற்றும் 26.01.2019.
10/01/2019 27/01/2019 பார்க்க (37 KB)
கிராம சபைக்கூட்டம் – 26.01.2019
கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 26.01.2019 அன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.
26/01/2019 26/01/2019 பார்க்க (37 KB)
அம்மா திட்ட முகாம் – ஜனவரி 2019
ஜனவரி 2019 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
04/01/2019, 11/01/2019, 18/01/2019 மற்றும் 25/01/2019.
04/01/2019 25/01/2019 பார்க்க (27 KB)
வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை
வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடைசி தேதி: 24.01.2019
25/10/2018 24/01/2019 பார்க்க (27 KB)