அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மக்கள் நீதி மன்றம் – 03.07.2019 |
மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) 13.07.2019 அன்று கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும்.
|
13/07/2019 | 13/07/2019 | பார்க்க (23 KB) பதிவிறக்கங்கள் (30 KB) |
ஜூலை 2019 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் |
ஜூலை 2019 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 13.07.2019 அன்று நடைபெற உள்ளது.
|
13/07/2019 | 13/07/2019 | பார்க்க (53 KB) |
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் – 2019 |
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் 08.07.2019 முதல் 12.07.2019 முடிய நடைபெறவுள்ளது.
|
08/07/2019 | 12/07/2019 | பார்க்க (20 KB) |
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் – 06.07.2019 |
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
|
09/07/2019 | 09/07/2019 | பார்க்க (17 KB) |
அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் – 21.06.2019 |
பணிக்கு செல்லும் பெண்கள் 04.07.2019 அல்லது அதற்கு முன்னர் அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
|
21/06/2019 | 04/07/2019 | பார்க்க (49 KB) |
ஆதி திராவிடர் விடுதிகளில் சேர்க்கை – 2019-20 | ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை – 2019-20. |
17/06/2019 | 03/07/2019 | பார்க்க (30 KB) |
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது – 2019-20 | முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு(2019-20) விண்ணப்பிக்கலாம். |
20/06/2019 | 02/07/2019 | பார்க்க (37 KB) |
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் – 28.06.2019 |
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
|
29/06/2019 | 01/07/2019 | பார்க்க (38 KB) |
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் – 14.06.2019 | விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் பற்றிய தகவல். |
14/06/2019 | 30/06/2019 | பார்க்க (32 KB) |
சமூக நலத்துறையின் அறிவிப்பு – 20.06.2019 | சமூக நலத்துறையின் அறிவிப்பு – 20.06.2019 |
20/06/2019 | 30/06/2019 | பார்க்க (33 KB) |