அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
செப்டம்பர் 2019 – எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் |
செப்டம்பர் – 2019 மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆட்சியரகத்தில் 27.09.2019 அன்று நடைபெறும்.
|
27/09/2019 | 27/09/2019 | பார்க்க (44 KB) |
அரசு தொழிற்பயிற்சி நேரடிச் சேர்க்கை – 09.09.2019 |
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சேர்க்கை 05.09.2019 முதல் 16.09.2019 வரை நடைபெறும்.
|
05/09/2019 | 16/09/2019 | பார்க்க (42 KB) |
விலையில்லா தையல் இயந்திரம் – செப்டம்பர் 2019 |
விலையில்லா தையல் இயந்திரம் பெற தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 16.09.2019.
|
11/09/2019 | 16/09/2019 | பார்க்க (35 KB) |
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் மனு திட்டம் – 22.08.2019 |
மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் மனு திட்டம் 24.08.2019 முதல் 07.09.2019 வரை நடைபெறும்.
|
24/08/2019 | 07/09/2019 | பார்க்க (25 KB) |
சிறுபான்மையினருக்கான கடன் திட்டம் – 29.08.2019 |
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் திட்டம் 03.09.2019 அன்று நடைபெறும்.
|
03/09/2019 | 03/09/2019 | பார்க்க (52 KB) |
இரத்த தான முகாம் |
உத்தேச இரத்த தான முகாம் அட்டவணை – செப்டம்பர் 2018 முதல் ஆகஸ்ட் 2019
|
01/09/2018 | 31/08/2019 | பார்க்க (23 KB) |
தற்காலிக பட்டாசு கடைகள் – 2019 |
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற 31.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
|
30/07/2019 | 31/08/2019 | பார்க்க (56 KB) |
அம்மா திட்ட முகாம் – ஆகஸ்ட் 2019 |
ஆகஸ்ட் 2019 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
02/08/2019, 09/08/2019, 16/08/2019 மற்றும் 30/08/2019. |
02/08/2019 | 30/08/2019 | பார்க்க (41 KB) |
கருத்தரங்கம் – 19.08.2019 |
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி குறித்த கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் 27.08.2019 மற்றும் 28.08.2019 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
|
27/08/2019 | 28/08/2019 | பார்க்க (32 KB) |
மக்கள் தொடர்பு திட்ட விழா – 26.08.2019 |
மக்கள் தொடர்பு திட்ட விழா 28.08.2019 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.
|
28/08/2019 | 28/08/2019 | பார்க்க (33 KB) |