அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| தீபாவளி சிறப்பு பேருந்துகள் – 2019 |
தீபாவளிக்கு(2019) சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
|
24/10/2019 | 29/10/2019 | பார்க்க (39 KB) |
| அம்மா திட்ட முகாம் – அக்டோபர் 2019 |
அக்டோபர் 2019 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
04/10/2019, 11/10/2019, 18/10/2019 மற்றும் 25/10/2019. |
04/10/2019 | 25/10/2019 | பார்க்க (40 KB) |
| மாவட்ட அளவிலான கேரம் போட்டி – 2019-20 |
மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி 23.10.2019 அன்று நடைபெறும். 22.10.2019 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.
|
15/10/2019 | 22/10/2019 | பார்க்க (38 KB) |
| தேசிய விருது – 2019 |
மாற்றுத்திரனாளிகள் சேவைக்கான தேசிய விருது – 2019
|
18/10/2019 | 21/10/2019 | பார்க்க (57 KB) |
| சட்டமன்ற மனுக்கள் குழு – 2018-2020 |
பொதுமக்கள் தங்களது மனுக்களை தமிழக சட்டமன்றக் குழுவுக்கு(2018-2020) 18.10.2019-ம் தேதிக்குள் அனுப்பலாம்.
|
17/09/2019 | 18/10/2019 | பார்க்க (36 KB) |
| சிட்கோ தொழிற்மனையில் வணிக மனை ஒதுக்கீடு – 27.09.2019 |
சிட்கோ தொழிற்மனையில் வணிக மனை ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்.
|
27/09/2019 | 17/10/2019 | பார்க்க (31 KB) |
| மாற்றுத்திறனாளி குறைதீர் நாள் – 14.10.2019 |
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் நாள் 14.10.2019 அன்று ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.
|
16/10/2019 | 16/10/2019 | பார்க்க (35 KB) |
| வாக்காளர் சரிபார்ப்பு முகாம் – 01.10.2019 |
வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் 15.10.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
|
01/10/2019 | 15/10/2019 | பார்க்க (34 KB) |
| தொழில் முனைவோர் கலந்தாய்வுக் கூட்டம் – 05.10.2019 |
தொழில் முனைவோர் கலந்தாய்வுக் கூட்டம் 15.10.2019 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.
|
15/10/2019 | 15/10/2019 | பார்க்க (39 KB) |
| சமூக நீதிக்கான பெரியார் விருது – 2019 |
சமூக நீதிக்கான பெரியார் விருது (2019) பெற விண்ணப்பிக்கலாம்.
|
06/08/2019 | 10/10/2019 | பார்க்க (33 KB) |