மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மானியத்துடன் கூடிய தொழில் கடன் வசதி – 10.07.2020
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு UYEGP திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழில் கடன் வசதி.
10/07/2020 31/03/2021 பார்க்க (48 KB)
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் – 06.07.2020
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் முன்னிட்டு பல்வேறு நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.
06/07/2020 15/07/2020 பார்க்க (34 KB)
ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்கள் – 27.06.2020
ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்களை இணையதளம் மற்றும் இ-சேவை மையங்களில் 29.06.2020 முதல் 15.07.2020 வரை பதிவு செய்யலாம்.
29/06/2020 15/07/2020 பார்க்க (34 KB)
பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டம் – 09.06.2020
2020-21 ஆம் ஆண்டிற்கான பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
09/06/2020 15/09/2020 பார்க்க (57 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது – 08.06.2020
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண பேருந்து சலுகை ஆகஸ்ட் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
08/06/2020 31/08/2020 பார்க்க (33 KB)
இரத்த தான முகாம் – மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020
உத்தேச இரத்த தான முகாம் அட்டவணை – மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020.
21/02/2020 29/08/2020 பார்க்க (106 KB)
வேளாண் இயந்திர மைய அமைப்பு
வேளாண் இயந்திர மைய அமைப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.
18/10/2019 18/10/2020 பார்க்க (54 KB)
ஆவணகம்