அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட கண்காணிப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கரூர் மாவட்டம் | இளம் வல்லுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
24/01/2025 | 31/01/2025 | பார்க்க (258 KB) |
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு (23)-ன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு (25)-ன்படி நீட்டிப்பு செய்து வெளியிடப்பட்டது. |
05/12/2024 | 04/12/2025 | பார்க்க (147 KB) |
சிப்காட் மூலம் தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்காக சாலை அமைக்கும் திட்டம் | தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம். 1997-ன் பிரிவு 3(2)-ன்கீழ் அறிவிக்கை விளம்புகை, |
02/12/2024 | 01/12/2025 | பார்க்க (217 KB) |
அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி அமைக்கும் திட்டம், அரவக்குறிச்சி கிராமம் , கரூர் மாவட்டம். | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 11(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை. |
03/10/2024 | 02/10/2025 | பார்க்க (356 KB) |
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் திட்டம், மணவாசி, கிருஷ்ணராயபரம் வட்டம் கரூர் மாவட்டம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. |
23/08/2024 | 22/08/2025 | பார்க்க (363 KB) |
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் திட்டம், மணவாசி கரூர் மாவட்டம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை |
22/08/2024 | 21/08/2025 | பார்க்க (820 KB) |
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை | தன்னார்வ இரத்த தான பட்டியல் |
01/04/2024 | 31/03/2025 | பார்க்க (386 KB) |
கரூர் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் திட்டம், கரூர் மாவட்டம். | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 13(1)-ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். சி2/16660/2023 நாள். 15.03.2024-ன்படி வெளியிடப்பட்டது. |
15/03/2024 | 14/03/2025 | பார்க்க (389 KB) |
கரூர் மாவட்டத்தில் உள்ள குத்தகை இனங்கள். | கரூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் குத்தகை வழங்கப்பட்ட இனங்கள் |
04/07/2023 | 31/12/2026 | பார்க்க (227 KB) |
நங்காஞ்சியாறு நீர்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், சேந்தமங்கலம் மேல்பாகம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டம் -2013 படி நிலம் எடுப்பு செய்தல் RFCTLARR Act 2013 and TN RFCTLARR Rules 2017-ன்கீழ் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்ட அறிக்கை மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, ஆணையர், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு/ நில நிர்வாக ஆணையர் அவர்களின் செயல்முறை ஆணைகள். LAVII-1/4857887/2023 நாள். 07.06.2023-ன்படி அங்கீகாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. |
07/06/2023 | 15/03/2025 | பார்க்க (1 MB) |