• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு (23)-ன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு (25)-ன்படி நீட்டிப்பு செய்து வெளியிடப்பட்டது.

05/12/2024 04/12/2025 பார்க்க (147 KB)
சிப்காட் மூலம் தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்காக சாலை அமைக்கும் திட்டம்

தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம். 1997-ன் பிரிவு 3(2)-ன்கீழ் அறிவிக்கை விளம்புகை,

02/12/2024 01/12/2025 பார்க்க (217 KB)
அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி அமைக்கும் திட்டம், அரவக்குறிச்சி கிராமம் , கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்                 சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 11(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை.

03/10/2024 02/10/2025 பார்க்க (356 KB)
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் திட்டம், மணவாசி, கிருஷ்ணராயபரம் வட்டம் கரூர் மாவட்டம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

23/08/2024 22/08/2025 பார்க்க (363 KB)
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் திட்டம், மணவாசி கரூர் மாவட்டம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை

22/08/2024 21/08/2025 பார்க்க (820 KB)
கரூர் மாவட்டத்தில் உள்ள குத்தகை இனங்கள்.

கரூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் குத்தகை வழங்கப்பட்ட இனங்கள்

04/07/2023 31/12/2026 பார்க்க (227 KB)
ஆவணகம்