ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 15.12.2025 | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன |
25/11/2025 | 15/12/2025 | பார்க்க (291 KB) |
| கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. | கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. |
24/11/2025 | 03/12/2025 | பார்க்க (50 KB) Krp Notification (952 KB) |
| குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன | குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன |
21/11/2025 | 30/11/2025 | பார்க்க (2 MB) kulithalai notification -20.11.2025 (99 KB) |