மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மாவட்ட சுகாதார சங்கம், கரூர் மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பங்கள் பெறப்படும் பணிகள்
Audiologist (National Programme for Prevention and Control of Deafness),
Ayush Doctor (Siddha),
Therapeutic Assistant (Female),
District Public Private Mix Coordinator (Revised National Tuberculosis Control Program), Lab Technician (Revised National Tuberculosis Control Program),
RMNCH Counsellor

Application form attached in the notification itself

18/11/2024 05/12/2024 பார்க்க (522 KB)
கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்-தொழில்நுட்ப உதவியாளர் -01 நபர். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்திற்கு தொழில்நுட்ப உதவியாளர்  -01 நபர். பணிக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும்  தட்டச்சு  (தமிழ் மற்றும் ஆங்கிலம்). பணிக்காலம் 1 வருடம்

07/09/2024 18/09/2024 பார்க்க (2 MB)
மாவட்ட சுகாதார சங்கம், கரூர் மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் பெறப்படும் பணிகள் Audio metrician, Radiographer, OT Assistant, Speech therapist, Audiologist, Ayush Medical Officer, Pharmacist (Siddha), Medical Officer (UHWC), Pharmacist (Homeopathy), Pharmacist (Ayurveda), Multipurpose Hospital Worker (Siddha/Homeopathy)

10/08/2024 24/08/2024 பார்க்க (699 KB)
மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 11.06.2024

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

11/06/2024 28/06/2024 பார்க்க (455 KB)
பாலம் – வேலை வாய்ப்பு – 08-03-2022 08/03/2022 08/03/2024 பார்க்க (1 MB)
மாவட்ட சுகாதார சங்கம், கரூர் மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் பெறப்படும் பணிகள் ANM, LAB TECH, HOSPITAL WORKER, DATA ENTRY OPERATOR, SIDDHA HOSPITAL WORKER, AYURVEDA MEDICAL OFFICER, PROGRAM CUM ADMINISTRATIVE ASST, DENTAL SURGEON, DENTAL ASSISTAN MMU CLEANER, MULTIPURPOSE HEALTH WORKER(MALE)/HEALTH INSPECTOR, MID LEVEL HEALTH PROVIDERS

22/12/2023 06/01/2024 பார்க்க (644 KB)
மாவட்ட திட்டமிடல் பிரிவில் வேலை வாய்ப்பு கரூர் 06.11.2023

மாவட்டம் – கரூர்
ஊராட்சி – தோகைமலை
பதவியின் பெயர் – ஆஸ்பிரேஷனல் பிளாக் ஃபெலோ
காலிப்பணியிடம் – 1
ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

06/11/2023 20/11/2023 பார்க்க (217 KB)
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கரூர் – வேலைவாய்ப்பு 25.04.2023.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை – மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கு (ஒரு காலிபணியிடம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

25/04/2023 10/05/2023 பார்க்க (526 KB)
மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 13-04-2023

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

13/04/2023 28/04/2023 பார்க்க (249 KB)
பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, மாவட்ட சுகாதார சங்கம்

மாவட்ட சுகாதார சங்கம், கரூர் மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/02/2023 10/02/2023 பார்க்க (176 KB)