மூடுக

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
கரூர் மாவட்டத்தில் உள்ள புங்கார் உபவடிநிலப் பகுதியில் 5 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் – ஒப்பந்தபுள்ளி – கோருதல் – தொடர்பாக.

வேளாண்மைப் பொறியியல் துறை – 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் IV-ன் கீழ் கரூர் மாவட்டத்தின் குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்டாரங்களில் 5 எண்கள் பண்ணைக்குட்டை அமைப்பதற்கு ஒப்பந்தபுள்ளி கோருதல் – தொடர்பாக.

20/09/2023 04/10/2023 பார்க்க (238 KB)
கரூர் மாவட்ட வேலாயுதம்பாளையம், மேட்டுமகாதானபுரம், கொடையூர் ஆகிய முதன்மைப்பதப்படுத்தும் நிலையங்களுக்கான மறு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு.

முதன்மைப்பதப்படுத்தும் நிலையங்களை குத்தகை அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள், தொழில் முனைவோர்கள், ஏற்றமதியாளர்கள், உணவு பதனிடுவோர்கள் ஆகியயோர்களிடமிருந்து இரு உறை முறை ஒப்பந்தபுள்ளிக்கான முன்மொழிவு கோரிக்கையினை பதிவேற்றம் செய்தல்.

02/08/2023 21/08/2023 பார்க்க (443 KB)
கரூர் மாவட்டத்தில் உள்ள புங்கார் உபவடிநிலப் பகுதியில் 15 எண்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் – ஒப்பந்தபுள்ளி – கோருதல் – தொடர்பாக.

வேளாண்மைப் பொறியியல் துறை – 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் IV-ன் கீழ் கரூர் மாவட்டத்தின் குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்டாரங்களில் 15 எண்கள் பண்ணைக்குட்டை அமைப்பதற்கு ஒப்பந்தபுள்ளி கோருதல் – தொடர்பாக.

11/10/2022 26/10/2022 பார்க்க (340 KB)
ஒப்பந்தத்தொகை அறிவிப்பு – 23-05-2022 23/05/2022 06/06/2022 பார்க்க (94 KB)
சோளம் மற்றும் உளுந்து விதைகள் கொள்முதல் – 04.09.2020
தமிழ் நாடு நீர் வள நில வள திட்டம் 2020-21 – புங்காரு நீர் வடிப்பகுதியில் செயல் விளக்கம் அமைக்க சோளம் மற்றும் உளுந்து விதைகள் கொள்முதல் செய்தல்.
04/09/2020 21/09/2020 பார்க்க (416 KB)
உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல் – 04.09.2020
தமிழ் நாடு நீர் வள நில வள திட்டம் 2020-21 – புங்காரு நீர் வடிப்பகுதியில் செயல் விளக்கம் அமைக்க உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்.
04/09/2020 21/09/2020 பார்க்க (409 KB)
சோளம் நுண்ணூட்ட கலவை கொள்முதல் செய்தல் – 04.09.2020
தமிழ் நாடு நீர் வள நில வள திட்டம் 2020-21 – புங்காரு நீர் வடிப்பகுதியில் செயல் விளக்கம் அமைக்க சோளம் நுண்ணூட்ட கலவை கொள்முதல் செய்தல்.
04/09/2020 21/09/2020 பார்க்க (954 KB)
உயிரியல் கட்டுபாட்டு காரணிகள் கொள்முதல் செய்தல் – 04.09.2020
தமிழ் நாடு நீர் வள நில வள திட்டம் 2020-21 – புங்காரு நீர் வடிப்பகுதியில் செயல் விளக்கம் அமைக்க உயிரியல் கட்டுபாட்டு காரணிகள் டி விரிடி மற்றும் சூடோமோனாஸ் கொள்முதல்.
04/09/2020 21/09/2020 பார்க்க (889 KB)
அஸார்டிரேக்டின் கொள்முதல் செய்தல் – 04.09.2020
தமிழ் நாடு நீர் வள நில வள திட்டம் 2020-21 – புங்காரு நீர் வடிப்பகுதியில் செயல் விளக்கம் அமைக்க அஸார்டிரேக்டின் கொள்முதல் செய்தல்.
04/09/2020 21/09/2020 பார்க்க (743 KB)
பண்ணைக்குட்டை அமைத்தல் – 14.11.2019
புங்கர் ஆற்றுப் பள்ளத்தாக்கில் பண்ணைக்குட்டை அமைத்தல்.
14/11/2019 28/11/2019 பார்க்க (19 KB)