மூடுக

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
பண்ணைக்குட்டை அமைத்தல் – 14.11.2019
புங்கர் ஆற்றுப் பள்ளத்தாக்கில் பண்ணைக்குட்டை அமைத்தல்.
14/11/2019 28/11/2019 பார்க்க (19 KB)
அசையாத சொத்துக்களின் பொது ஏலம் – 04.11.2019
அசையாத சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு.
04/11/2019 22/11/2019 பார்க்க (871 KB)
அசையாத சொத்துக்களின் பொது ஏலம் – 28.06.2019

அசையாத சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு.

28/06/2019 19/07/2019 பார்க்க (1 MB)
திருமண மண்டபத்தின் கட்டுமானம் – 18.06.2019
கரூர் மாவட்டம், கரூர் வட்டம் வெண்ணெய்மலை அருள்மிகு பாலசுப்ரமணிய திருக்கோவிலுக்கு சாப்பாடு அறையுடன் கூடிய திருமண மண்டப கட்டுமானம். மேலதிக தகவலுக்கு சொடுக்குக.
20/06/2019 04/07/2019 பார்க்க (38 KB)
அசையாத சொத்துக்களின் பொது ஏலம் – 26.04.2019

அசையாத சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு

26/04/2019 28/05/2019 பார்க்க (1,011 KB)
அசையாத சொத்துக்களின் பொது ஏலம்
அசையாத சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு
20/02/2019 04/03/2019 பார்க்க (707 KB)
பாராளுமன்றத் தேர்தல் 2019 க்கான வீடியோபதிவு ஒப்பந்தப்புள்ளி
பாராளுமன்றத் தேர்தல் 2019 க்கான வீடியோபதிவு செய்திட ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது.
08/02/2019 19/02/2019 பார்க்க (176 KB)
மீன்பாசி குத்தகை உரிமம் – 2018
பொன்னனியார் அணையின் மீன்பாசி குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
22/10/2018 26/10/2018 பார்க்க (26 KB)
உலர் தீவனம் சப்ளை

கால்நடை வளர்ப்புத் துறைக்கான உலர் தீவனம் சப்ளை

10/02/2017 27/02/2017 பார்க்க (4 MB)