ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
திருமண மண்டபத்தின் கட்டுமானம் – 18.06.2019 |
கரூர் மாவட்டம், கரூர் வட்டம் வெண்ணெய்மலை அருள்மிகு பாலசுப்ரமணிய திருக்கோவிலுக்கு சாப்பாடு அறையுடன் கூடிய திருமண மண்டப கட்டுமானம். மேலதிக தகவலுக்கு சொடுக்குக.
|
20/06/2019 | 04/07/2019 | பார்க்க (38 KB) |
பாராளுமன்றத் தேர்தல் 2019 க்கான வீடியோபதிவு ஒப்பந்தப்புள்ளி |
பாராளுமன்றத் தேர்தல் 2019 க்கான வீடியோபதிவு செய்திட ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது.
|
08/02/2019 | 19/02/2019 | பார்க்க (176 KB) |
மீன்பாசி குத்தகை உரிமம் – 2018 |
பொன்னனியார் அணையின் மீன்பாசி குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
|
22/10/2018 | 26/10/2018 | பார்க்க (26 KB) |
உலர் தீவனம் சப்ளை | கால்நடை வளர்ப்புத் துறைக்கான உலர் தீவனம் சப்ளை |
10/02/2017 | 27/02/2017 | பார்க்க (4 MB) |