• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தொழிற்பயிற்சி – 23.09.2019
போக்குவரத்துத்துறையில் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
23/09/2019 21/10/2019 பார்க்க (29 KB)
இந்திய விமானப்படையில் பணியிடங்கள் – 26.09.2019
இந்திய விமானப் படையில் ஏர்மேன் பதவிக்கு தகுதியுடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்பு முகாம் 17.10.2019 மற்றும் 21.10.2019 ஆகிய நாட்களில் நடைபெறும்.
17/10/2019 21/10/2019 பார்க்க (23 KB)
27.09.2019-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 27.09.2019 அன்று கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
27/09/2019 27/09/2019 பார்க்க (29 KB)
கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள் – 23.09.2019
கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு அனைத்து சான்றிதழ்களுடன் தகுதியான நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
23/09/2019 25/09/2019 பார்க்க (44 KB)
திறன் பயிற்சி பயிலரங்க நேர்காணல் – 20.09.2019
வேலைவாய்ப்பற்ற சிறுபான்மை இளைஞர்களுக்கான திறன் பயிற்சி பயிலரங்க நேர்காணல் 20.09.2019 அன்று நடைபெறும்.
20/09/2019 20/09/2019 பார்க்க (47 KB)
இளைஞர் நீதி குழுமம் – 2019
இளைஞர் நீதி குழுமத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்.
30/07/2019 15/08/2019 பார்க்க (20 KB)
சமூக நல உறுப்பினர் தேர்வு – 18.07.2019
சமூக நல உறுப்பினருக்கான ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18/07/2019 01/08/2019 பார்க்க (37 KB)
பணித்தேர்வு முகமை – 12.07.2019
வேளாண் துறையில் தற்காலிக பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய பணித்தேர்வு முகமையிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12/07/2019 26/07/2019 பார்க்க (43 KB)
நீதிமன்ற வேலைவாய்ப்பு – 13.06.2019

கோவை மாவட்ட சிவில் நீதி மன்றங்களில் வேலைவாய்ப்பு.

13/06/2019 28/06/2019 பார்க்க (152 KB)
குழந்தைகள் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை
குழந்தைகள் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
24/02/2019 15/03/2019 பார்க்க (20 KB)