புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை – 28.06.2021

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2021

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 31.08.2021.

படங்கள் ஏதும்  இல்லை

ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்கள் – 22.06.2021

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2021

ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்களை இணையதளம் மற்றும் இ-சேவை மையங்களில் 31.07.2021 வரை பதிவு செய்யலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது – 2020-21

வெளியிடப்பட்ட நாள்: 21/06/2021

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு(2020-21) விண்ணப்பிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

கரூர் மின் பகிர்மான வட்டம் – கிராமியம்/கரூர் கோட்டத்தில் மின்தடை – 16.06.2021

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2021

கரூர் மின் பகிர்மான வட்டம் – கிராமியம்/கரூர் கோட்டத்தில் 18.06.2021 முதல் 29.06.2021 வரை மின்தடை பற்றிய அறிவிப்பு.

படங்கள் ஏதும்  இல்லை

கரூர் மின் பகிர்மான வட்டம் – குளித்தலை கோட்டத்தில் மின்தடை – 16.06.2021

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2021

கரூர் மின் பகிர்மான வட்டம் – குளித்தலை கோட்டத்தில் 18.06.2021 முதல் 28.06.2021 வரை மின்தடை பற்றிய அறிவிப்பு.

படங்கள் ஏதும்  இல்லை

கரூர் மின் பகிர்மான வட்டம் – கரூர் கோட்டத்தில் மின்தடை – 15.06.2021

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2021

கரூர் மின் பகிர்மான வட்டம் – கரூர் கோட்டத்தில் 17.06.2021 முதல் 26.06.2021 வரை மின்தடை பற்றிய அறிவிப்பு.

படங்கள் ஏதும்  இல்லை

மானியத்துடன் கூடிய கடனுதவி – 10.05.2021

வெளியிடப்பட்ட நாள்: 10/05/2021

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (UYEGP) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

இலவச பயிற்சி வகுப்பு – 06.05.2021

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2021

SBI வங்கி தேர்வுக்கு 10.05.2021 முதல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

நேரு யுவ கேந்திராவில் பகுதி நேர வேலை – 23.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2021

நேரு யுவ கேந்திராவில் பகுதி நேர வேலை. விண்ணபிக்க கடைசி தேதி: 25.02.2021.

படங்கள் ஏதும்  இல்லை

இந்திய குடிமைப்பணி போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி – 18.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2021

மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப்பணி போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கபடும்.