புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

தொழிற்திறன் பயிற்சி முகாம் – 17.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2021

தொழிற்திறன் பயிற்சி முகாம் 18.02.2021 அன்று நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்று பயனடையலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

20.02.2021-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2021

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.02.2021 அன்று கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

ஆதி திராவிடர் விடுதிகளில் சேர்க்கை – 2020-2021

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2021

ஆதி திராவிடர் நல விடுதிகளில் 2020-2021 ஆண்டுக்கான மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட இளைஞர் விருது – 15.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2021

மாவட்ட இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 19.02.2021.

படங்கள் ஏதும்  இல்லை

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – 29.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2021

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் 01.02.2021 முதல் 14.02.2021 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

விளையாட்டு வீரர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம் – 27.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2021

கரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.01.2021.

படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறநாளிகளுக்கு வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் – 26.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 26/01/2021

மாற்றுத்திறநாளிகளுக்கு வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் 31.01.2021 வரை நடைபெறும்.

படங்கள் ஏதும்  இல்லை

உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு வள நபர் பணி – 25.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 26/01/2021

உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு வள நபர் பணிக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர் நாள் – ஜனவரி 2021

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2021

ஜனவரி 2021 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக 29.01.2021 அன்று நடைபெறவுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளி மகளிரிகளுக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டம் – 18.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 18/01/2021

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பயனுற தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளி மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசித் தேதி: 31.01.2021