புதியவை
ஜனவரி 2021 – எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/01/2021ஜனவரி 2021 மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆட்சியரகத்தில் 19.01.2021 அன்று நடைபெறும்.
அம்மா இருசக்கர வாகனத் திட்டம் – 11.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2021அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பயனுற தகுதி வாய்ந்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசித் தேதி: 31.01.2021
மதுபான விற்பனை தடை விவரம் – 11.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2021திருவள்ளுவர் தினம்-15.01.2021, குடியரசு தினம்-26.01.2021 மற்றும் வள்ளலார் தினம் – 28.01.2021 முன்னிட்டு அந்த நாட்களில் மது விற்பனை தடை செய்யப்படுகிறது.
தொழிற்பள்ளிகள் தொடங்குவது தொடர்பான அறிவிப்பு – 11.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 12/01/20212021-2022 கல்வியாண்டிற்கான தொழிற்பள்ளிகள் தொடங்குவது தொடர்பான அறிவிப்பு.
பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் – 2021
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2021பொங்கல்(2021) பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஊரக வளர்ச்சித்துறையில் ஆட்சேர்ப்பு – 11.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2021ஊரக வளர்ச்சித்துறையில் ஓட்டுனர், பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 10.02.2021
பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – 07.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 07/01/2021ஐ.ஐ.டி / ஐ.ஐ.எம் / என்.ஐ.டி.யில் படிக்கும் பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவர்களுக்கு உதவித்தொகை (2020-21) பெற விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் பற்றிய கலை நிகழ்ச்சிகள் – 05.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 06/01/202107.01.2021 மற்றும் 08.01.2021 ஆகிய தேதிகளில் வெவ்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் பற்றிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் மொபைல் போன் – 05.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2021ஸ்மார்ட் மொபைல் போன்களைப் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் – 26.12.2020
வெளியிடப்பட்ட நாள்: 28/12/2020இணைப்பு சக்கரத்துடன் கூடிய ஸ்கூட்டர் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.