புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை – 24.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2020

31.12.2020 மற்றும் 01.01.2021 நாட்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

படங்கள் ஏதும்  இல்லை

ஜி.எஸ்.டி சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் – 24.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2020

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (ஜி.எஸ்.டி) குறித்த விழிப்புணர்வு கூட்டம் 28.12.2020 அன்று நடைபெறும்.

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான தேர்வு – 24.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2020

29.12.2020 மற்றும் 30.12.2020 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவிலான தேர்வில் மாணவர்கள் பங்கேற்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர் நாள் – டிசம்பர் 2020

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2020

டிசம்பர் 2020 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக 30.12.2020 அன்று நடைபெறவுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் – 22.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2020

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 23.12.2020 முதல் 29.12.2020 வரை நடைபெறும்.

படங்கள் ஏதும்  இல்லை

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்திரைக் கட்டண விலக்கு – 10.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2020

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்திரைக் கட்டண விலக்கு மற்றும் பதிவுக் கட்டணம் குறைப்பு.

படங்கள் ஏதும்  இல்லை

குடும்ப அட்டைகளில் மாற்றம் – 09.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2020

சர்க்கரை வகை குடும்ப அட்டைகளை 20.12.2020 அல்லது அதற்கு முன் அரிசி வகை அட்டைகளாக மாற்றலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2018
படங்கள் ஏதும்  இல்லை

பி.வ/மி.பி.வ./சீ.ம கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் – 09.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2020

பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மாணவர் கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான விவரங்கள் – 2020-21.

படங்கள் ஏதும்  இல்லை

பான் மசாலா விற்பனையெனில் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும்.

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2018