புதியவை
ஊரக வளர்ச்சித்துறையில் ஆட்சேர்ப்பு – 09.12.2020
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2020ஊரக வளர்ச்சித்துறையில் பணிப்பார்வையாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 07.01.2021.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் – 08.12.2020
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2020இணைப்பு சக்கரத்துடன் கூடிய ஸ்கூட்டர் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு தொழிற்பயிற்சி நேரடிச் சேர்க்கை – 07.12.2020
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2020அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சேர்க்கை 05.12.2020 முதல் 12.12.2020 வரை நடைபெறும்.
கபீர் புரஸ்கார் விருது – 04.12.2020
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2020கபீர் புரஸ்கார் விருது – 2021 க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஐ.டி.ஐ தேர்வுத் தேதி மாற்றம் – 24.11.2020
வெளியிடப்பட்ட நாள்: 24/11/2020நிவர் புயல் காரணமாக தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ.) தேர்வு தேதியில் மாற்றங்கள்.
கபீர் புரஸ்கார் விருது – 24.11.2020
வெளியிடப்பட்ட நாள்: 24/11/2020கபீர் புரஸ்கார் விருது – 2021 க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
RBSK முன் பயண விபரம் – ஜூன் 2018
வெளியிடப்பட்ட நாள்: 31/05/2018
விவசாயிகள் குறைதீர் நாள் – நவம்பர் 2020
வெளியிடப்பட்ட நாள்: 23/11/2020நவம்பர் 2020 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக 27.11.2020 அன்று நடைபெறவுள்ளது.
மகளிர் சக்தி விருது – 20.11.2020
வெளியிடப்பட்ட நாள்: 20/11/2020மகளிர் சக்தி விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
அண்ணா விருது – 18.11.2020
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2020அண்ணா விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.