புதியவை
சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் – 13.11.2020
வெளியிடப்பட்ட நாள்: 16/11/2020சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நவம்பர் 2020 முதல் 2021 ஜனவரி வரை நடைபெறும்.
தீபாவளி சிறப்பு பேருந்துகள் – 2020
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2020தீபாவளி (2020) பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
RBSK – முன் பயண விபரம் – மே – 2018
வெளியிடப்பட்ட நாள்: 30/04/2018தேசிய பள்ளி சிறார் நலத் திட்டம் (RBSK) – முன் பயண விபரம் – மே – 2018
வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் – 09.11.2020
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2020வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்: 21.11.2020, 22.11.2020, 12.12.2020 and 13.12.2020.
ஊரக வளர்ச்சித்துறையில் ஆட்சேர்ப்பு – 09.11.2020
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2020ஊரக வளர்ச்சித்துறையில் பணிப்பார்வையாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 09.12.2020. ஆட்சேர்ப்பு அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது. (PDF 35 KB)
மாவட்ட புள்ளியியல் கையேடு 2016-17
வெளியிடப்பட்ட நாள்: 24/04/2018
2020-2021 – சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2020சிறுபான்மையினர் மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விவரங்கள் – 2020-2021. கடைசி தேதி 30.11.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டம் – 03.11.2020
வெளியிடப்பட்ட நாள்: 03/11/2020திருத்திய பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2020.
அம்மா இரு சக்கர வாகன திட்டம் – 02.11.2020
வெளியிடப்பட்ட நாள்: 03/11/2020பணிக்கு செல்லும் பெண்கள் 30.11.2020 அல்லது அதற்கு முன்னர் அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
30.10.2020 அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2020மிலாடி நபியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும்(TASMAC) 30.10.2020 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.