புதியவை
திறன் மேம்பாட்டு பயிற்சி – 19.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 20/10/2020இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி. விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2020.
திருக்காம்புலியூர் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2020திருக்காம்புலியூர் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை.
மகாதானபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2020மகாதானபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை.
கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2020கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை
கிளைச்சிறையில் தூய்மைப் பணியாளர் ஆட்சேர்ப்பு – 15.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2020கிளைச்சிறையில் தூய்மைப் பணியாளர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 09.11.2020.
காவல்துறை பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு – 14.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2020காவல்துறை பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.10.2020
மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருது – 13.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2020மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்த நிறுவனங்கள் / நபர்களிடமிருந்து விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு பாலிடெக்னிக் சேர்க்கை – 09.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2020அரசு பாலிடெக்னிக் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை – 2020-2021
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2020சிறுபான்மையினர் மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விவரங்கள் – 2020-2021.
தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை கலந்தாய்வு – 08.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2020தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவுள்ளது.