புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

வரைவு வாக்குச் சாவடி மையங்கள் பட்டியல் – 07.10.2020

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2020

வரைவு வாக்குச் சாவடி மையங்கள் பட்டியல் பற்றி கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகள் இருப்பின், பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

2020-2021 ஆம் ஆண்டிற்கான முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2020

2020-2021 ஆம் ஆண்டிற்கான முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

தாம்கோ சிறப்பு கடன் வழங்கும் முகாம் – 01.10.2020

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2020

தாம்கோ சிறப்பு கடன் முகாம் பல்வேறு இடங்களில் பல்வேறு நாட்களில் நடைபெறவுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

கிராம சபை – 30.09.2020

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2020

கிராம சபைக் கூட்டம் 02.10.2020 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும்.

படங்கள் ஏதும்  இல்லை

02.10.2020 அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2020

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும்(TASMAC) 02.10.2020 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மறு வாய்ப்பு – 26.09.2020

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2020

முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மறு வாய்ப்பு.

படங்கள் ஏதும்  இல்லை

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் – 26.09.2020

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2020

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் 28.09.2020 அன்று நடைபெறவுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

தமிழில் நாட்டிய, நாடகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி – 22.09.2020

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2020

தமிழ் நடன மற்றும் நாடக தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி. விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2020.

படங்கள் ஏதும்  இல்லை

உழவர் கடன் அட்டை மூலம் கடன் உதவி முகாம் – 22.09.2020

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2020

உழவர் கடன் அட்டை மூலம் பயிர்க்கடன் உதவி முகாம் 23.09.2020 முதல் 30.09.2020 வரை நடைபெறும்.

படங்கள் ஏதும்  இல்லை

தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை கலந்தாய்வு – 22.09.2020

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2020

தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை கலந்தாய்வு 23.09.2020 முதல் 25.09.2020 வரை நடைபெறும்.