புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

சோளம் மற்றும் உளுந்து விதைகள் கொள்முதல் – 04.09.2020

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2020

தமிழ் நாடு நீர் வள நில வள திட்டம் 2020-21 – புங்காரு நீர் வடிப்பகுதியில் செயல் விளக்கம் அமைக்க சோளம் மற்றும் உளுந்து விதைகள் கொள்முதல் செய்தல்.

படங்கள் ஏதும்  இல்லை

பத்ம விருதுகள் – 2021

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2020

2021 – ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

படங்கள் ஏதும்  இல்லை

சமையலர் பணியிடங்களுக்கு தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம் – 03.09.2020

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2020

கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதிகளில் சமையலர் பணியிடங்களுக்கு தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 18.09.2020

படங்கள் ஏதும்  இல்லை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் – 01.09.2020

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2020

விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

சமூக நீதிக்கான பெரியார் விருது – 2020

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2020

சமூக நீதிக்கான பெரியார் விருது (2020) பெற விண்ணப்பிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

தனியார் பள்ளிகளில் சேர்க்கை – 2020-21

வெளியிடப்பட்ட நாள்: 27/08/2020

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009ன் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை (2020-21) பெற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு, செப்டெம்பர் 2020

வெளியிடப்பட்ட நாள்: 26/08/2020

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு,செப்டெம்பர் 2020 – தனித்தேர்வர் அனுமதி மற்றும் கட்டண விபரங்கள்.

படங்கள் ஏதும்  இல்லை

தொழிற்பயிற்சி வகுப்புகள் – 25.08.2020

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2020

தொழிற்பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடைசி தேதி: 30.08.2020.

படங்கள் ஏதும்  இல்லை

ஊரக வளர்ச்சித்துறையில் ஆட்சேர்ப்பு – 20.08.2020

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2020

ஊரக வளர்ச்சித்துறையில் பல்வேறு பதவிகளை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 09.09.2020.

படங்கள் ஏதும்  இல்லை

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை – 19.08.2020

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2020

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2020.