புதியவை
அரசு பாலிடெக்னிக் சேர்க்கை – 12.08.2020
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2020அரசு பாலிடெக்னிக் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் – 24.07.2020
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2020பணிக்கு செல்லும் பெண்கள் 28.08.2020 அல்லது அதற்கு முன்னர் அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை – 22.07.2020
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2020அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.09.2020
கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்களுக்கு நிதி உதவி – 31.07.2020
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2020கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 31.07.2020
மானியத்துடன் கூடிய தொழில் கடன் வசதி – 10.07.2020
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2020படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு UYEGP திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழில் கடன் வசதி.
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் – 06.07.2020
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2020தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் முன்னிட்டு பல்வேறு நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.
டென்சிங் நார்கே தேசிய சாகச விருது – 27.06.2020
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2020டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான பரிந்துரைகள் வரவேற்க்கப்படுகிறது. கடைசி தேதி: 29.06.2020
ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்கள் – 27.06.2020
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2020ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்களை இணையதளம் மற்றும் இ-சேவை மையங்களில் 29.06.2020 முதல் 15.07.2020 வரை பதிவு செய்யலாம்.
கல்பனா சாவ்லா விருது – 2020 – 17.06.2020
வெளியிடப்பட்ட நாள்: 17/06/20202020 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 24.06.2020.
பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டம் – 09.06.2020
வெளியிடப்பட்ட நாள்: 11/06/20202020-21 ஆம் ஆண்டிற்கான பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.