புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது – 08.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2020

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண பேருந்து சலுகை ஆகஸ்ட் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

பெண்களுக்காக சமூக சேவை புரிந்தவர்களுக்கு விருது – 01.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2020

பெண்களுக்காக சமூக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 17.06.2020

படங்கள் ஏதும்  இல்லை

கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்களுக்கு நிதி உதவி – 29.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2020

கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.06.2020

படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது – 2020

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2020

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு(2020) விண்ணப்பிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

விளையாட்டுத்துறை நபர்களுக்கு பல்வேறு விருதுகள் – 19.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2020

விளையாட்டுத்துறை நபர்கள் பல்வேறு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 24.05.2020

படங்கள் ஏதும்  இல்லை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் – 20.03.2020

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2020

விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

குறை தீர் கூட்டம் நடைபெறாது – 20.03.2020

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2020

கொரோனா தொற்று நோய்த்தடுப்பு முன்னிட்டு குறை தீர் கூட்டம், மக்கள் தொடர்பு திட்ட முகாம், அம்மா திட்டம் போன்ற அனைத்துக் கூட்டங்கள் 31.03.2020 வரை நடைபெறாது.

படங்கள் ஏதும்  இல்லை

மதுபான பார்கள் மூடல் – 17.03.2020

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2020

கொரொனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மதுபான பார்கள் 17.03.2020 முதல் 31.03.2020 வரை மூடப்படுகிறது.

படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் தொடர்பு திட்ட விழா – 11.03.2020

வெளியிடப்பட்ட நாள்: 11/03/2020

மக்கள் தொடர்பு திட்ட விழா 13.03.2020 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.

படங்கள் ஏதும்  இல்லை

மார்ச் 2020- பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள்

வெளியிடப்பட்ட நாள்: 11/03/2020

மார்ச் 2020- க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 14.03.2020 அன்று நடைபெற உள்ளது.