புதியவை
சிறப்பு குறைதீர் நாள் – 09.03.2020
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2020மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் 13.03.2020 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.
இரத்த தான முகாம் – மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2020உத்தேச இரத்த தான முகாம் அட்டவணை – மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020.
மக்கள் தொடர்பு திட்ட விழா – 20.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2020மக்கள் தொடர்பு திட்ட விழா 26.02.2020 அன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் 27.02.2020 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும்.
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – 19.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2020தொழிற்பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம் கோயம்புத்தூரில் 24.02.2020 அன்று நடைபெறவுள்ளது.
அசையாத சொத்துக்களின் பொது ஏலம் – 18.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2020அசையாத சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு.
பிப்ரவரி 2020 – எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2020பிப்ரவரி – 2020 மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆட்சியரகத்தில் 20.02.2020 அன்று நடைபெறும்.
சிறப்பு குறைதீர் நாள் – 17.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2020முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் 20.02.2020 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.
வனத்துறையில் ஆட்சேர்ப்பு – 10.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2020வனத்துறையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னால் இராணுவத்தினருக்கு வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி: 14.02.2020.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் – 07.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2020மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்(2019-2020) 15.02.2020 முதல் 17.02.2020 வரை நடைபெறும்.
அம்மா திட்ட முகாம் – பிப்ரவரி 2020
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2020பிப்ரவரி 2020 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது: 07/02/2020, 14/02/2020, 21/02/2020 மற்றும் 28/02/2020.