புதியவை
பிப்ரவரி 2020- பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள்
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2020பிப்ரவரி 2020- க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 08.02.2020 அன்று நடைபெற உள்ளது.
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – 05.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2020கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் 09.02.2020 முதல் 22.02.2020 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 17-11-2025
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2025மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 17-11-2025 PDF 47Kb
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் – 04.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2020தனித்துவமான அடையாள அட்டை வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் – 04.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2020ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் 18.02.2020 அன்று நடைபெறவுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் – 01.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2020மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் 06.02.2020 அன்று நடைபெறும்.
DDAWO செய்தி – 14-11-2025
வெளியிடப்பட்ட நாள்: 16/11/2025DDAWO News – 14-11-2025 PDF 225Kb
06.02.2020-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 01/02/2020தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 06.02.2020 அன்று கரூர் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
DBCMWO செய்தி – 14-11-2025
வெளியிடப்பட்ட நாள்: 16/11/2025DBCMWO News – 14-11-2025 PDF 220Kb
மதுபான விற்பனை தடை விவரம் – 27.01.2020
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2020வள்ளலார் தினத்தை முன்னிட்டு 08.02.2020 அன்று ஒரு நாள் மது விற்பனை தடை செய்யப்படுகிறது.