புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – III தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2018

சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – III தேர்வு கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 05.01.2019 அன்று நடைபெறவுள்ளது.

தாயுமானவர் திட்டம் – 12-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025

தாயுமானவர் திட்டம் – 12-08-2025 PDF 47Kb

படங்கள் ஏதும்  இல்லை

இலவச இசைக் கருவிகள் – 2018

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2018

தகுதி வாய்ந்த நாட்டுப்புற இசைக்கலைஞர்களிடமிருந்து இலவச இசைக் கருவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 30.12.2018.

படங்கள் ஏதும்  இல்லை

சிறப்பு கிராம சபை – 18.12.2018

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2018

01.01.2019 முதல் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 18.12.2018 அன்று நடைபெறும்.

குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல் – 11-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025

குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல் – 11-08-2025 PDF 46Kb

படங்கள் ஏதும்  இல்லை

அரசாங்க குடியிருப்புகள் ஒதுக்கீடு

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2018

அரசு அடுக்குமாடி கட்டிட ஒதுக்கீடு பெற தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 31.12.2018.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 11-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் Grievance Day Meet – 11-08-2025 PDF 43Kb

படங்கள் ஏதும்  இல்லை

கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தில் அலுவல் சாரா பணி

வெளியிடப்பட்ட நாள்: 05/12/2018

கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தில் அலுவல் சாரா பணிக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 10.12.2018

போதை பொருள் இல்லாத தமிழகம் – 11-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025

போதை பொருள் இல்லாத தமிழகம் – 11-08-2025 PDF 35Kbs

படங்கள் ஏதும்  இல்லை

டிசம்பர் 2018 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2018

டிசம்பர் 2018 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 08.12.2018 அன்று நடைபெற உள்ளது.