புதியவை
அம்மா திட்ட முகாம் – டிசம்பர் 2018
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2018டிசம்பர் 2018 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது: 07/12/2018, 14/12/2018, 21/12/2018 மற்றும் 28/12/2018.
நலம் காக்கும் ஸ்டாலின் – 08-08-2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025நலம் காக்கும் ஸ்டாலின் – 08-08-2025 PDF 42Kb
மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 30/11/2018மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளது
வேளாண் சந்தைபடுத்துதல் துறை – 08-08-2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025வேளாண் சந்தைபடுத்துதல் துறை – 08-08-2025 PDf 53Kb
2019-ம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளுக்கான மாநில அளவிலான விருது
வெளியிடப்பட்ட நாள்: 30/11/20182019 ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளுக்கான மாநில அளவிலான விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 15.12.2018.
மாசு கட்டுப்பாட்டுத் துறை – 07-08-2025
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2025மாசு கட்டுப்பாட்டுத் துறை – 07-08-2025 PDf 58Kb
தேசிய மக்கள் நீதி மன்றம்-08.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2018தேசிய மக்கள் நீதி மன்றம் கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 27.11.2018 முதல் 08.12.2018 வரை நடைபெற உள்ளது.
மருத்துவத்துறை செய்தி – 07-08-2025
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2025மருத்துவத்துறை செய்தி – 07-08-2025 PDf 35Kb
கால்நடை விற்பனைக்கு தற்காலிகத் தடை – 23.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 23/11/2018உப்பிடமங்கலம் கால்நடை சந்தையில் 4 வாரங்களுக்கு கால்நடை விற்பனை தடை செய்யப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் – 07-08-2025
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2025உங்களுடன் ஸ்டாலின் – 07-08-2025 PDF 45Kb PDF 48Kb