புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு வாரம் – 2018

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2018

மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு வாரம் 26.11.2018 முதல் 03.12.2018 வரை நடைபெற உள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் – 07-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2025

உங்களுடன் ஸ்டாலின் – 07-08-2025 PDF 45Kb PDF 48Kb

படங்கள் ஏதும்  இல்லை

23.11.2018-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2018

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 23.11.2018 அன்று கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கைத்தறி நாள் – 07-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2025

கைத்தறி நாள் -07-08-2025 PDF 45Kb

படங்கள் ஏதும்  இல்லை

21.11.2018 அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2018

மிலாடி நபி காரணமாக அனைத்து மதுபான கடைகளுக்கும்(TASMAC) 21.11.2018 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

DBCWO செய்தி – 05-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025

DBCWO செய்தி – 05-08-2025 PDF 40Kb

படங்கள் ஏதும்  இல்லை

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு போட்டி

வெளியிடப்பட்ட நாள்: 13/11/2018

மாநில அளவிலான எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு போட்டியை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் – 05-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025

உங்களுடன் ஸ்டாலின் – 05-08-2025 PDF 42Kb PDF 48Kb

படங்கள் ஏதும்  இல்லை

2018-19 – புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/11/2018

புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 15.11.2018 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

கைத்தறி நாள் – 04-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025

கைத்தறி நாள் – 04-08-2025 PDF 42Kb