தேர்தல் துறை

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019
விவரம் இணைப்பு விவரம் இணைப்பு
இந்திய தேர்தல் ஆணையம் சொடுக்குக தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ் நாடு சொடுக்குக
தேசிய வாக்காளர் சேவைத் தளம் சொடுக்குக மாவட்ட தேர்தல் அதிகாரி, கரூர் (முகநூல்) சொடுக்குக
சிவிஜில் (cVigil Application) சொடுக்குக தேசிய குறைதீர் சேவைத் தளம் சொடுக்குக
தேர்தல் தொடர்பான மாவட்ட செய்தி வெளியீடுகள் சொடுக்குக

தொடர்பு எண்கள்:

 1. மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா சேவை): 1800 425 2507
 2. வாக்காளர் சேவை மையம் (கட்டணமில்லா சேவை): 1950
 3. தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்: சொடுக்குக
 4. மாநில அளவிலான வருமான வரித்துறையின் புகார்கள் தொடர்பு விவரம்: சொடுக்குக

சட்டமன்ற தொகுதிகள்

கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,

 1. 134 – அரவக்குறிச்சி
 2. 135 – கரூர்
 3. 136 – கிருஷ்ணராயபுரம் (தனி)
 4. 137 – குளித்தலை

பாராளுமன்ற தொகுதிகள்

கரூர் பாராளுமன்ற தொகுதியில் (எண்.23) பின்வரும் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,

 1. 134 – அரவக்குறிச்சி
 2. 135 – கரூர்
 3. 136 – கிருஷ்ணராயபுரம் (தனி)
 4. 133 – வேடச்சந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்)
 5. 138 – மணப்பாறை (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
 6. 179 – விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்)

137 – குளித்தலை சட்டமன்ற தொகுதியானது, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் (எண்.25) ஒரு பகுதியாக உள்ளது.

மற்ற தகவல்கள்

 1. சட்டமன்ற தொகுதி வரைப்படம் (PDF 272 KB)
 2. பாராளுமன்ற தொகுதி வரைப்படம் (PDF 2.52 MB)