மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தி/ள். விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேசன் நிதி நிறுவனம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம்.

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 44/1997)-ன்படி உட்பிரிவு 3-ன் கீழ் அரசாணை பல்வகை எண். 356, உள்(நீதிமன்றங்கள்-II A) துறை, நாள்:28.04.2003-ன்படி இடைமுடக்கம் செய்யப்பட்ட தி/ள். விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேசன்,ஈரோடு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துக்களின் பேரில் சட்டப்பிரிவு 4(3) மற்றும் 7(6)-ன்படி கோயமுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அசல் வழக்கு O.A.No.15/2012-ல் 15.04.2013-ம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

27/11/2024 29/11/2024 பார்க்க (148 KB)
மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், மாயனுார் கிராமம் கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டம் 2013, மத்திய சட்டம் 30/2013 பிரிவு 11(1)ன் கீழ் வெளியிடப்பட்ட முதல்நிலை அறிவிக்கைக்கு திருத்த அறிவிப்பு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவிப்பு ந.க.சி2/17641/2008 நாள். 9.11.2023-ன்படி வெளியிடப்பட்டது.

10/11/2023 10/11/2024 பார்க்க (404 KB)
மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், ரெங்கநாதபுரம் வடக்கு கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டம் 2013, மத்திய சட்டம் 30/2013 பிரிவு 11(1)ன் கீழ் வெளியிடப்பட்ட முதல்நிலை அறிவிக்கைக்கு திருத்த அறிவிப்பு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவிப்பு ந.க.சி2/17641/2008 நாள். 9.11.2023-ன்படி வெளியிடப்பட்டது.

10/11/2023 10/11/2024 பார்க்க (148 KB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 23)-ன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு 25-ன்படி நீட்டிப்பு செய்து வெளியிடப்பட்டது.

10/10/2023 09/10/2024 பார்க்க (260 KB)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளை 2023-24 ஆம் ஆண்டிற்கான தணிக்கை மேற்கொள்ள விருப்பமுள்ள பட்டயக் கணக்காளர் / பட்டயக் கணக்காளர் நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகள் போன்ற சமுதாயம் சார்ந்த அமைப்புகளை 2023-24 ஆம் ஆண்டிற்கான தணிக்கை மேற்கொண்டிட விருப்பமுள்ள பட்டயக் கணக்காளர் / பட்டயக் கணக்காளர் நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

16/07/2024 31/07/2024 பார்க்க (175 KB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், இனுங்கூர் (பகுதி-1 & 2) கிராமம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

25/04/2023 24/04/2024 பார்க்க (1 MB) Notice Board(____ _________) -19(1) Inungur B-2 (1 MB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கருப்பத்தூர் (பகுதி- A,B&C) கிராமம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது

25/04/2023 24/04/2024 பார்க்க (597 KB) Notice Board(____ _________) -19(1) Karurpathur Block-B (885 KB) Notice Board(____ _________) -19(1) Karupathur Block-C (581 KB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கருப்பத்தூர் (பகுதி – 1, பகுதி-2 பகுதி-3) கிராமம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை,

13/04/2023 12/04/2024 பார்க்க (1 MB) Karuppathur – B (Tamil) (1 MB) Karuppathur – C (Tamil) (895 KB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், இனுங்கூர் (பகுதி – 1, பகுதி-2) கிராமம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை,

11/04/2023 10/04/2024 பார்க்க (3 MB) Tamil Notification (2 MB)
அயல்நாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி – 10.08.2021
கொரோனா பேரிடரால் அயல்நாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி.
10/08/2021 31/03/2024 பார்க்க (46 KB)