மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கருப்பத்தூர் (பகுதி – 1, பகுதி-2 பகுதி-3) கிராமம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை,

13/04/2023 12/04/2024 பார்க்க (1 MB) Karuppathur – B (Tamil) (1 MB) Karuppathur – C (Tamil) (895 KB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், இனுங்கூர் (பகுதி – 1, பகுதி-2) கிராமம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை,

11/04/2023 10/04/2024 பார்க்க (3 MB) Tamil Notification (2 MB)
அயல்நாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி – 10.08.2021
கொரோனா பேரிடரால் அயல்நாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி.
10/08/2021 31/03/2024 பார்க்க (46 KB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், இராச்சாண்டார் திருமலை (பகுதி – 1, பகுதி-2, பகுதி-3 & பகுதி- 4) கிராமம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

21/03/2023 20/03/2024 பார்க்க (2 MB) Notice Board(____ _________) R.T.Malai(Block-2) (1 MB) Notice Board(____ _________) R.T.Malai(Block-3) (1 MB) Notice Board(____ _________) R.T.Malai (Block-4) (1 MB)
நங்காஞ்சியாறு நீர்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், சேந்தமங்கலம் மேல்பாகம் மற்றும் சேந்தமங்கலம் கீழ்பாகம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டம் 2013, மத்திய சட்டம் 30/2013 பிரிவு 11(1) மற்றும் 2017-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் மாநில சட்டம் விதிகளின்படி நில எடுப்பு செய்ய பிரிவு 13(1)ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டது. தற்போது நில எடுப்பு சட்டம் பிரிவு 19(1) ன்கீழ் இறுதி விளம்புகை வெளியிட மேலும் 12 மாத காலம் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண்.10A நாள். 08.03.2023-ன்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

15/03/2023 15/03/2024 பார்க்க (780 KB) c2-8127-1998 11(1) sen east (9 MB)
நங்காஞ்சியாறு நீர்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், சேந்தமங்கலம் மேல்பாகம் மற்றும் சேந்தமங்கலம் கீழ்பாகம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டம் 2013, மத்திய சட்டம் 30/2013 பிரிவு 11(1)ன் கீழ் வெளியிடப்பட்ட முதல்நிலை அறிவிக்கைக்கு திருத்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண். 21A நாள்.24.05.2023-ன்படி தமிழ் மற்றும்ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

04/05/2023 15/03/2024 பார்க்க (2 MB)
நங்காஞ்சியாறு நீர்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், சேந்தமங்கலம் கீழ்பாகம் , கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை,

16/03/2023 15/03/2024 பார்க்க (4 MB)
நங்காஞ்சியாறு நீர்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், சேந்தமங்கலம் மேல்பாகம் கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை,

16/03/2023 15/03/2024 பார்க்க (6 MB)
நங்காஞ்சியாறு நீர்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், சேந்தமங்கலம் கீழ்பாகம் கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

16/03/2023 15/03/2024 பார்க்க (2 MB)
நங்காஞ்சியாறு நீர்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், கரூர் சேந்தமங்கலம் மேல்பாகம் மாவட்டம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

16/03/2023 15/03/2024 பார்க்க (3 MB)