மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் – சத்தியமங்கலம் கிராமம் பகுதி-1, பகுதி-2, பகுதி-3

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை

28/01/2023 27/01/2024 பார்க்க (2 MB) Tamil Notification (2 MB) Tamil notification (1 MB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், சிந்தலவாடி கிராமம், கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை,

27/01/2023 26/01/2024 பார்க்க (861 KB)
மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், மாயனுார் கிராமம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டம் 2013, மத்திய சட்டம் 30/2013 பிரிவு 11(1) மற்றும் 2017-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் மாநில சட்டம் விதிகளின்படி நில எடுப்பு செய்ய பிரிவு 13(1)ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண்.6A நாள். 08.02.2023 அன்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

11/01/2023 10/01/2024 பார்க்க (727 KB) C2-17641-2008 Mayanur Check Dam 11(1) Gazette (3 MB)
மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், ரெங்கநாதபுரம் வடக்கு கிராமம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டம் 2013, மத்திய சட்டம் 30/2013 பிரிவு 11(1) மற்றும் 2017-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் மாநில சட்டம் விதிகளின்படி நில எடுப்பு செய்ய பிரிவு 13(1)ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண்.6A நாள். 08.02.2023 அன்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

11/01/2023 10/01/2024 பார்க்க (1 MB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செய்தி 23/10/2022 27/12/2023 பார்க்க (133 KB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம்.

மகாதானபுரம் தெற்கு (பகுதி-A, பகுதி-B & பகுதி-C) கிராமம்
நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

14/12/2022 13/12/2023 பார்க்க (369 KB) Notice Board (____ _________)-19(1) M.S- B (336 KB) Notice Board (____ _________)-19(1) M.S-C (329 KB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம்.

வைகநல்லூர் தெற்கு (பகுதி-1 & பகுதி-2) கிராமம்
நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

14/12/2022 13/12/2023 பார்க்க (372 KB) Notice Board(____ _________) -19(1) Vai.S B-2 (487 KB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம்

தளிஞ்சி கிராமம்
நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

14/12/2022 13/12/2023 பார்க்க (313 KB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை ச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் விளம்புகை செய்வதற்கான கால அவகாசத்தை பிரிவு 19(7)-ன்படி நீட்டிப்பு செய்து வெளியிடப்படும் அறிவிக்கை – நங்கவரம் தெற்கு-I, நெய்தலூர் தெற்கு, இராச்சாண்டார் திருமலை.

09/12/2022 08/12/2023 பார்க்க (365 KB)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது – கிருஷ்ணராயபுரம் தெற்கு

08/12/2022 07/12/2023 பார்க்க (506 KB)