ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட சுகாதார சங்கம், கரூர் மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | விண்ணப்பங்கள் பெறப்படும் பணிகள் Special Educator for Behavioural Therapy,Occupational Therapist, Social Worker |
06/01/2025 | 19/01/2025 | பார்க்க (1 MB) |
மாவட்ட சுகாதார சங்கம், கரூர் மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | விண்ணப்பங்கள் பெறப்படும் பணிகள் Application form attached in the notification itself |
18/11/2024 | 05/12/2024 | பார்க்க (522 KB) |
கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்-தொழில்நுட்ப உதவியாளர் -01 நபர். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்திற்கு தொழில்நுட்ப உதவியாளர் -01 நபர். பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்). பணிக்காலம் 1 வருடம் |
07/09/2024 | 18/09/2024 | பார்க்க (2 MB) |
மாவட்ட சுகாதார சங்கம், கரூர் மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | விண்ணப்பங்கள் பெறப்படும் பணிகள் Audio metrician, Radiographer, OT Assistant, Speech therapist, Audiologist, Ayush Medical Officer, Pharmacist (Siddha), Medical Officer (UHWC), Pharmacist (Homeopathy), Pharmacist (Ayurveda), Multipurpose Hospital Worker (Siddha/Homeopathy) |
10/08/2024 | 24/08/2024 | பார்க்க (699 KB) |
மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 11.06.2024 | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன |
11/06/2024 | 28/06/2024 | பார்க்க (455 KB) |
பாலம் – வேலை வாய்ப்பு – 08-03-2022 | 08/03/2022 | 08/03/2024 | பார்க்க (1 MB) | |
மாவட்ட சுகாதார சங்கம், கரூர் மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | விண்ணப்பங்கள் பெறப்படும் பணிகள் ANM, LAB TECH, HOSPITAL WORKER, DATA ENTRY OPERATOR, SIDDHA HOSPITAL WORKER, AYURVEDA MEDICAL OFFICER, PROGRAM CUM ADMINISTRATIVE ASST, DENTAL SURGEON, DENTAL ASSISTAN MMU CLEANER, MULTIPURPOSE HEALTH WORKER(MALE)/HEALTH INSPECTOR, MID LEVEL HEALTH PROVIDERS |
22/12/2023 | 06/01/2024 | பார்க்க (644 KB) |
மாவட்ட திட்டமிடல் பிரிவில் வேலை வாய்ப்பு கரூர் 06.11.2023 | மாவட்டம் – கரூர் |
06/11/2023 | 20/11/2023 | பார்க்க (217 KB) |
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கரூர் – வேலைவாய்ப்பு 25.04.2023. | உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை – மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கு (ஒரு காலிபணியிடம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
25/04/2023 | 10/05/2023 | பார்க்க (526 KB) |
மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 13-04-2023 | சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன |
13/04/2023 | 28/04/2023 | பார்க்க (249 KB) |