மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு – 25.08.2021
சமூக வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 31.08.2021
25/08/2021 31/08/2021 பார்க்க (41 KB)
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஆட்சேர்ப்பு – 02.08.2021
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கு தற்காலிக ஆட்சேர்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.08.2021
02/08/2021 04/08/2021 பார்க்க (54 KB)
நேரு யுவ கேந்திராவில் பகுதி நேர வேலை – 23.02.2021
நேரு யுவ கேந்திராவில் பகுதி நேர வேலை. விண்ணபிக்க கடைசி தேதி: 25.02.2021.
23/02/2021 25/02/2021 பார்க்க (32 KB)
ஊரக வளர்ச்சித்துறையில் ஆட்சேர்ப்பு – 11.01.2021
ஊரக வளர்ச்சித்துறையில் ஓட்டுனர், பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 10.02.2021
11/01/2021 10/02/2021 பார்க்க (251 KB)
உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு வள நபர் பணி – 25.01.2021
உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு வள நபர் பணிக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
25/01/2021 29/01/2021 பார்க்க (41 KB)
ஊரக வளர்ச்சித்துறையில் ஆட்சேர்ப்பு – 09.12.2020
ஊரக வளர்ச்சித்துறையில் பணிப்பார்வையாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 07.01.2021.
09/12/2020 07/01/2021 பார்க்க (84 KB)
ஊரக வளர்ச்சித்துறையில் ஆட்சேர்ப்பு – 09.11.2020
ஊரக வளர்ச்சித்துறையில் பணிப்பார்வையாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 09.12.2020.

ஆட்சேர்ப்பு அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது. (PDF 35 KB)

09/11/2020 08/12/2020 பார்க்க (80 KB)
கிளைச்சிறையில் தூய்மைப் பணியாளர் ஆட்சேர்ப்பு – 15.10.2020
கிளைச்சிறையில் தூய்மைப் பணியாளர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 09.11.2020.
15/10/2020 09/11/2020 பார்க்க (159 KB)
காவல்துறை பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு – 14.10.2020
காவல்துறை பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.10.2020
14/10/2020 26/10/2020 பார்க்க (27 KB)
சத்துணவு அமைப்பாளர் (ம) சமையல் உதவியாளர் ஆட்சேர்ப்பு – 18.09.2020
சத்துணவு மைய அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
24/09/2020 30/09/2020 பார்க்க (30 KB) அறிவிப்புகள் (138 KB)