ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சமூக நல உறுப்பினர் தேர்வு – 18.07.2019 |
சமூக நல உறுப்பினருக்கான ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
18/07/2019 | 01/08/2019 | பார்க்க (37 KB) |
பணித்தேர்வு முகமை – 12.07.2019 |
வேளாண் துறையில் தற்காலிக பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய பணித்தேர்வு முகமையிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
12/07/2019 | 26/07/2019 | பார்க்க (43 KB) |
நீதிமன்ற வேலைவாய்ப்பு – 13.06.2019 | கோவை மாவட்ட சிவில் நீதி மன்றங்களில் வேலைவாய்ப்பு. |
13/06/2019 | 28/06/2019 | பார்க்க (152 KB) |
குழந்தைகள் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை |
குழந்தைகள் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
24/02/2019 | 15/03/2019 | பார்க்க (20 KB) |
“ஒன் ஸ்டாப் சென்டர்” க்கு ஆட்சேர்ப்பு |
“ஒன் ஸ்டாப் சென்டர்” க்கு பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 08.03.2019.
|
04/03/2019 | 08/03/2019 | பார்க்க (53 KB) |
சக்தி திட்டத்தின் மையத்தில் வேலை வாய்ப்பு |
சக்தி திட்டத்தின் கீழ் “One Stop Centre” எனும் மையத்தில் வேலை வாய்ப்பு. கடைசி தேதி: 01.03.2019.
|
12/02/2019 | 01/03/2019 | பார்க்க (49 KB) |
ரயில்வேயில் ஆட்சேர்ப்பு – ஜனவரி 2019 |
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் ரயில்வேத்துறை பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். கடைசி தேதி : 31.01.2019.
|
10/01/2019 | 31/01/2019 | பார்க்க (24 KB) |
இந்திய விமானப்படையில் பணியிடங்கள் – 2019 |
இந்திய விமானப் படையில் ஏர்மேன் பதவிக்கு தகுதியுடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 21.01.2019.
|
02/01/2019 | 21/01/2019 | பார்க்க (29 KB) |
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – III தேர்வு |
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – III தேர்வு கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 05.01.2019 அன்று நடைபெறவுள்ளது.
|
15/12/2018 | 05/01/2019 | பார்க்க (42 KB) |
கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தில் அலுவல் சாரா பணி |
கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தில் அலுவல் சாரா பணிக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 10.12.2018
|
05/12/2018 | 10/12/2018 | பார்க்க (18 KB) |