• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
ரேடியோதெரபி டெக்னீசியன் பணிக் காலியிடங்கள்
ரேடியோதெரபி டெக்னீசியன் பணிக் காலியிடங்கள் பற்றிய விபரங்களுக்கு கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 17.10.2018 அன்று தொடர்பு கொள்ளவும்.
15/10/2018 17/10/2018 பார்க்க ()
28.09.2018-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திறன் முகாம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 28.09.2018 அன்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
24/09/2018 28/09/2018 பார்க்க (40 KB)
அரசு மகளிர் ஐ.டி.ஐ.-ல் பணியிடங்கள்
அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இரண்டு தற்காலிக பயிற்றுனர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
01/09/2018 10/09/2018 பார்க்க (46 KB)
சவூதி அரேபிய அரசு வேலை வாய்ப்பு
சவூதி அரேபிய அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற உள்ளது.
09/07/2018 31/07/2018 பார்க்க (45 KB)
இந்திய விமானப்படைக்கு தேர்வு முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 23.07.2018 அன்று இந்திய விமானப்படைக்கு தேர்வு முகாம் நடத்தப்படும்.
23/07/2018 23/07/2018 பார்க்க (40 KB)
ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

26/03/2018 11/04/2018 பார்க்க (68 KB) ஆட்சேர்ப்பு-PAPD-விபரம் (194 KB)