அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கரூர் மின் பகிர்மான வட்டம் – குளித்தலை கோட்டத்தில் மின்தடை – 16.06.2021 |
கரூர் மின் பகிர்மான வட்டம் – குளித்தலை கோட்டத்தில் 18.06.2021 முதல் 28.06.2021 வரை மின்தடை பற்றிய அறிவிப்பு.
|
18/06/2021 | 28/06/2021 | பார்க்க (86 KB) |
கரூர் மின் பகிர்மான வட்டம் – கரூர் கோட்டத்தில் மின்தடை – 15.06.2021 |
கரூர் மின் பகிர்மான வட்டம் – கரூர் கோட்டத்தில் 17.06.2021 முதல் 26.06.2021 வரை மின்தடை பற்றிய அறிவிப்பு.
|
17/06/2021 | 26/06/2021 | பார்க்க (56 KB) |
விளையாட்டுத்துறை நபர்களுக்கு பல்வேறு விருதுகள் – 14.06.2021 |
விளையாட்டுத்துறை நபர்கள் பல்வேறு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 16.06.2021.
|
14/06/2021 | 16/06/2021 | பார்க்க (44 KB) |
இலவச பயிற்சி வகுப்பு – 06.05.2021 | SBI வங்கி தேர்வுக்கு 10.05.2021 முதல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. |
06/05/2021 | 15/05/2021 | பார்க்க (27 KB) |
தொழிற்பள்ளிகள் தொடங்குவது தொடர்பான அறிவிப்பு – 11.01.2021 |
2021-2022 கல்வியாண்டிற்கான தொழிற்பள்ளிகள் தொடங்குவது தொடர்பான அறிவிப்பு.
|
11/01/2021 | 30/04/2021 | பார்க்க (32 KB) |
மானியத்துடன் கூடிய தொழில் கடன் வசதி – 10.07.2020 |
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு UYEGP திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழில் கடன் வசதி.
|
10/07/2020 | 31/03/2021 | பார்க்க (48 KB) |
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்திரைக் கட்டண விலக்கு – 10.12.2020 |
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்திரைக் கட்டண விலக்கு மற்றும் பதிவுக் கட்டணம் குறைப்பு.
|
10/12/2020 | 31/03/2021 | பார்க்க (49 KB) |
ஆதி திராவிடர் விடுதிகளில் சேர்க்கை – 2020-2021 |
ஆதி திராவிடர் நல விடுதிகளில் 2020-2021 ஆண்டுக்கான மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம்.
|
15/02/2021 | 15/03/2021 | பார்க்க (20 KB) |
20.02.2021-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் |
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.02.2021 அன்று கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
|
20/02/2021 | 20/02/2021 | பார்க்க (28 KB) |
மாவட்ட இளைஞர் விருது – 15.02.2021 |
மாவட்ட இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 19.02.2021.
|
15/02/2021 | 19/02/2021 | பார்க்க (21 KB) |