மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
இந்திய இராணுவக் கல்லூரி நுழைவுத்தேர்வு – 03.10.2021
டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.10.2021.
03/10/2021 30/10/2021 பார்க்க (61 KB)
மாணவர்கள் வேலைவாய்ப்பு தளத்தில் பதிவு – 05.10.2021
1௦ – ம் வகுப்பில் தேர்வு செய்த மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருந்து வேலைவாய்ப்பு தளத்தில் தங்கள் கல்வித் தகுதி விவரங்களை பதிவு செய்யலாம்.
04/10/2021 18/10/2021 பார்க்க (24 KB)
கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020
கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை
16/10/2020 15/10/2021 பார்க்க (350 KB)
மகாதானபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020
மகாதானபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை.
16/10/2020 15/10/2021 பார்க்க (364 KB)
திருக்காம்புலியூர் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020
திருக்காம்புலியூர் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை.
16/10/2020 15/10/2021 பார்க்க (854 KB)
மதுபான கடைகள் மூடல் – 05.10.2021

தேர்தல் நடைமுறை காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் மதுபான கடைகள் மூடப்படும்.

07/10/2021 12/10/2021 பார்க்க (48 KB)
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – 04.10.2021
தொழிற்பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம் 11.10.2021 அன்று நடைபெறவுள்ளது.
11/10/2021 11/10/2021 பார்க்க (38 KB)
திருநங்கைகளுக்கான குடும்ப அட்டை சிறப்பு முகாம் – 06.10.2021
திருநங்கைகளுக்கான மின்னணு குடும்ப அட்டை சிறப்பு முகாம் 09.10.2021 அன்று நடைபெறும்.
09/10/2021 09/10/2021 பார்க்க (45 KB)
வாகனங்கள் பொது ஏலம் – 30.09.2021
வாகனங்கள் பொது ஏலம் 05.10.2021 காலை 10 மணிக்கு நடைபெறும்.
05/10/2021 05/10/2021 பார்க்க (31 KB)
பேச்சுப் போட்டி – 24.09.2021
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
02/10/2021 02/10/2021 பார்க்க (46 KB)