மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
கிராமசபைக் கூட்டம் – 27.09.2021
அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராமசபைக் கூட்டம் 02.10.2021 அன்று நடைபெறும்.
02/10/2021 02/10/2021 பார்க்க (43 KB)
02.10.2021 அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும்(TASMAC) 02.10.2021 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
02/10/2021 02/10/2021 பார்க்க (42 KB)
மானியத்துடன் கூடிய கடனுதவி – 10.05.2021
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (UYEGP) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
10/05/2021 30/09/2021 பார்க்க (39 KB)
தற்காலிக பட்டாசு கடைகள் அனுமதி – 2021
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற 30.09.2021-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
11/09/2021 30/09/2021 பார்க்க (66 KB)
பத்ம விருதுகள் – 2022

2022 – ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

02/08/2021 15/09/2021 பார்க்க (36 KB)
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு – 27.08.2021
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு. விண்ணப்பிக்க(நீட்டிக்கப்பட்ட) கடைசி தேதி: 15.09.2021.
27/08/2021 15/09/2021 பார்க்க (41 KB) பார்க்க (35 KB)
சமூக நல உறுப்பினர் நியமனம் – 17.08.2021
சமூக நல உறுப்பினர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
17/08/2021 01/09/2021 பார்க்க (51 KB)
தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை – 28.06.2021
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 31.08.2021.
28/06/2021 31/08/2021 பார்க்க (28 KB)
பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டம் – 24.08.2021
திருத்திய பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2021.
24/08/2021 31/08/2021 பார்க்க (34 KB) பார்க்க (48 KB)
நெகிழி தவிர்த்தல் குறித்த கட்டுரை போட்டிகள் – 19.08.2021
நெகிழி தவிர்த்தல் குறித்த கட்டுரை போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2021.
19/08/2021 31/08/2021 பார்க்க (54 KB)