ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஓட்டுனர் பதவிக்கு ஆட்சேர்ப்பு – 14.09.2020 |
16.09.2020 அன்று தமிழ்நாடு கிளை இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் ஓட்டுனர் பதவிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
|
16/09/2020 | 16/09/2020 | பார்க்க (30 KB) |
ஊரக வளர்ச்சித்துறையில் ஆட்சேர்ப்பு – 20.08.2020 |
ஊரக வளர்ச்சித்துறையில் பல்வேறு பதவிகளை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 09.09.2020.
|
20/08/2020 | 09/09/2020 | பார்க்க (161 KB) |
சாலை ஆய்வாளர் பணியிடங்கள் – 24.01.2020 |
சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
24/01/2020 | 24/02/2020 | பார்க்க (81 KB) |
அலுவலக உதவியாளர் தேர்வு – 22.01.2020 |
கால்நடை பராமரிப்புத்துறையில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.
|
22/01/2020 | 12/02/2020 | பார்க்க (47 KB) பார்க்க (249 KB) |
06.02.2020-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் |
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 06.02.2020 அன்று கரூர் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
|
06/02/2020 | 06/02/2020 | பார்க்க (32 KB) |
சவுதி அரேபியாவுக்கு ஆட்சேர்ப்பு – 08.11.2019 |
சவுதி அரேபியாவுக்கு பல்வேறு மருத்துவ பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
|
08/11/2019 | 30/11/2019 | பார்க்க (28 KB) |
ஊரக வளர்ச்சித்துறையில் ஆட்சேர்ப்பு – 16.11.2019 |
ஊரக வளர்ச்சித்துறையில் பல்வேறு பதவிகளை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 30.11.2019.
|
16/11/2019 | 30/11/2019 | பார்க்க (967 KB) |
ஊராட்சி செயலர் தேர்வு |
ஊராட்சி செயலர் தேர்வுக்கான விண்ணப்பம் கோரல்
|
09/11/2019 | 23/11/2019 | பார்க்க (3 MB) |
அலுவலக உதவியாளர், ஓட்டுனர், இரவுக் காவலர் தேர்வு |
அலுவலக உதவியாளர், ஓட்டுனர், இரவுக் காவலர் தேர்வுக்கான விண்ணப்பம் கோரல்
|
09/11/2019 | 23/11/2019 | பார்க்க (670 KB) |
லேப் டெக்னிசியன் கிரேடு – III – 11.11.2019 |
மருத்துவ லேப் டெக்னிசியன் கிரேடு – III காலிப்பணியிடங்களுக்கு அனைத்து சான்றிதழ்களுடன் தகுதியான நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
|
11/11/2019 | 12/11/2019 | பார்க்க (47 KB) |