மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
லேப் டெக்னிசியன் கிரேடு – III – 11.11.2019
மருத்துவ லேப் டெக்னிசியன் கிரேடு – III காலிப்பணியிடங்களுக்கு அனைத்து சான்றிதழ்களுடன் தகுதியான நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
11/11/2019 12/11/2019 பார்க்க (47 KB)
பாதுகாப்பு காவலர் பணிக்கு ஆட்சேர்ப்பு – 04.11.2019
இந்தியன் வங்கியில் பாதுகாப்பு காவலர் மற்றும் பியூன் பதவிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 08.11.2019.
04/11/2019 08/11/2019 பார்க்க (20 KB)
வீட்டுப் பணிப்பெண்கள் தேவை – 01.10.2019
ஓமன் நாட்டில் பணிபுரிய வீட்டுப் பணிப்பெண்கள் தேவைப்படுகிறார்கள். கடைசி நாள் : 28.10.2019
01/10/2019 28/10/2019 பார்க்க (43 KB)
மகிளா சக்தி கேந்திரா – ஆட்சேர்ப்பு – 10.10.2019
மகிளா சக்தி கேந்திராவில் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
10/10/2019 25/10/2019 பார்க்க (50 KB)
தொழிற்பயிற்சி – 23.09.2019
போக்குவரத்துத்துறையில் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
23/09/2019 21/10/2019 பார்க்க (29 KB)
இந்திய விமானப்படையில் பணியிடங்கள் – 26.09.2019
இந்திய விமானப் படையில் ஏர்மேன் பதவிக்கு தகுதியுடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்பு முகாம் 17.10.2019 மற்றும் 21.10.2019 ஆகிய நாட்களில் நடைபெறும்.
17/10/2019 21/10/2019 பார்க்க (23 KB)
27.09.2019-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 27.09.2019 அன்று கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
27/09/2019 27/09/2019 பார்க்க (29 KB)
கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள் – 23.09.2019
கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு அனைத்து சான்றிதழ்களுடன் தகுதியான நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
23/09/2019 25/09/2019 பார்க்க (44 KB)
திறன் பயிற்சி பயிலரங்க நேர்காணல் – 20.09.2019
வேலைவாய்ப்பற்ற சிறுபான்மை இளைஞர்களுக்கான திறன் பயிற்சி பயிலரங்க நேர்காணல் 20.09.2019 அன்று நடைபெறும்.
20/09/2019 20/09/2019 பார்க்க (47 KB)
இளைஞர் நீதி குழுமம் – 2019
இளைஞர் நீதி குழுமத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்.
30/07/2019 15/08/2019 பார்க்க (20 KB)