மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
பணித் தேர்வு முகமைகள் விண்ணப்பிக்கலாம் – 21.11.2018
வேளாண்மைத் துறையில் பணியாளர்களை தேர்வு செய்ய பணித் தேர்வு முகமைகள் விண்ணப்பிக்கலாம்.
21/11/2018 03/12/2018 பார்க்க (58 KB)
கணினி இயக்குபவர் பணிக்கான நேர்முகத்தேர்வு
மாவட்ட நீதிமன்றத்தில் கணினி இயக்குபவர் பணிக்கான தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 24.11.2018 அன்று நேர்முகத்தேர்வு உள்ளது.
24/11/2018 24/11/2018 பார்க்க (25 KB)
மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்
கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
31/10/2018 16/11/2018 பார்க்க (22 KB)
ரேடியோதெரபி டெக்னீசியன் பணிக் காலியிடங்கள்
ரேடியோதெரபி டெக்னீசியன் பணிக் காலியிடங்கள் பற்றிய விபரங்களுக்கு கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 17.10.2018 அன்று தொடர்பு கொள்ளவும்.
15/10/2018 17/10/2018 பார்க்க ()
28.09.2018-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திறன் முகாம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 28.09.2018 அன்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
24/09/2018 28/09/2018 பார்க்க (40 KB)
அரசு மகளிர் ஐ.டி.ஐ.-ல் பணியிடங்கள்
அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இரண்டு தற்காலிக பயிற்றுனர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
01/09/2018 10/09/2018 பார்க்க (46 KB)
சவூதி அரேபிய அரசு வேலை வாய்ப்பு
சவூதி அரேபிய அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற உள்ளது.
09/07/2018 31/07/2018 பார்க்க (45 KB)
இந்திய விமானப்படைக்கு தேர்வு முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 23.07.2018 அன்று இந்திய விமானப்படைக்கு தேர்வு முகாம் நடத்தப்படும்.
23/07/2018 23/07/2018 பார்க்க (40 KB)
ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

26/03/2018 11/04/2018 பார்க்க (68 KB) ஆட்சேர்ப்பு-PAPD-விபரம் (194 KB)