அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் 2. பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு | இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் 2. பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (2 MB) |
பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – 16.08.2021 |
ஐ.ஐ.டி / ஐ.ஐ.எம் / என்.ஐ.டி.யில் படிக்கும் பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவர்களுக்கு உதவித்தொகை (2021-2022) பெற விண்ணப்பிக்கலாம்.
|
16/08/2021 | 30/11/2021 | பார்க்க (60 KB) |
2021-2022 – சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை |
சிறுபான்மையினர் மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விவரங்கள் – 2021-2022.
|
05/10/2021 | 30/11/2021 | பார்க்க (60 KB) |
சமூக நீதிக்கான பெரியார் விருது – 2021 |
சமூக நீதிக்கான பெரியார் விருது (2021) பெற விண்ணப்பிக்கலாம்.
|
14/09/2021 | 31/10/2021 | பார்க்க (37 KB) |
இந்திய இராணுவக் கல்லூரி நுழைவுத்தேர்வு – 03.10.2021 |
டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.10.2021.
|
03/10/2021 | 30/10/2021 | பார்க்க (61 KB) |
மாணவர்கள் வேலைவாய்ப்பு தளத்தில் பதிவு – 05.10.2021 |
1௦ – ம் வகுப்பில் தேர்வு செய்த மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருந்து வேலைவாய்ப்பு தளத்தில் தங்கள் கல்வித் தகுதி விவரங்களை பதிவு செய்யலாம்.
|
04/10/2021 | 18/10/2021 | பார்க்க (24 KB) |
கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020 | கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை
|
16/10/2020 | 15/10/2021 | பார்க்க (350 KB) |
மகாதானபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020 |
மகாதானபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை.
|
16/10/2020 | 15/10/2021 | பார்க்க (364 KB) |
திருக்காம்புலியூர் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020 |
திருக்காம்புலியூர் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை.
|
16/10/2020 | 15/10/2021 | பார்க்க (854 KB) |
மதுபான கடைகள் மூடல் – 05.10.2021 | தேர்தல் நடைமுறை காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் மதுபான கடைகள் மூடப்படும். |
07/10/2021 | 12/10/2021 | பார்க்க (48 KB) |